1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Tuesday, October 28, 2008

காலத்தின் வரலாறு - 30

கருங்குழிகள் உண்மையில் துகள்களை வெளிவிடும் என்று விளக்கும் ஏழாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. இதில் ‘நிகழ்வு விளிம்பு' என்ற Even Horizon எப்படி அறிவியலில் Entropy என்ற வேறு ஒரு பண்பைப் போல இருக்கிறது என்பதை கேட்கலாம். கருங்குழிக்கு என்ட்ரோபி இல்லை என்று சொன்னால் என்ன பிரச்சனை? இருக்கிறது என்று சொன்னால் என்ன பிரச்சனை? என்பதைப் பற்றியும் கேட்கலாம்.

சுமார் 9.8 MB அளவு, 10 நிமிட நேரம் இருக்கும்.
Get this widget | Track details | eSnips Social DNA


இந்த ஒலிப்பதிவுகளை www.esnips.com என்ற தளத்தில் ஏற்றி இருக்கிறேன். ஆனால், esnips பல சமயங்களில் காலை வாருவதால், www.snapdrive.net என்ற தளத்திலும் ஏற்றுகிறேன். இதை download செய்து கேட்கமுடியும்.

snapdrive இணைப்பு.
bht.7.1.mp3

பழைய ஒலிப் பதிவுகளையும் snapdriveல் சில நாட்களில் ஏற்றி, இணைப்புகளைக் கொடுக்கிறேன்..

No comments: